2387
நாட்டில் கொரோனா பரவும் வேகத்தை வைத்துப் பார்க்கும்  போது, உச்சகட்ட தொற்று வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நிகழலாம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார். டெல்லியில் செய்...